நிரந்தரமாக டாட்டூவை நீக்குவதற்கான சிகிச்சை
தேவையற்ற டாட்டூக்களை நீக்குவதற்கான மேம்பட்ட தீர்வுகள் - 100% பாதுகாப்பானது & குறைந்த செலவில் பெறக்கூடியது
பொதுவாக, டாட்டூ வடிவங்களை நீக்குவது என்பது மிகவும் வலியுடன் கூடிய சிகிச்சை/செயல்முறையாகவே இருக்கும். நாம் எதிர்பார்த்த அளவு பயனையும் தராது. ஆனால் தற்போது லேசர் தொழில்நுட்பத்தின் வசதியுடன், வலியில்லாமல் நிரந்தரமாக, மிகவும் நேர்த்தியாக இவற்றை நீக்கும் சிகிச்சைகள் உள்ளன. இவற்றின் மூலம் நம் தவறுகளைத் திருத்திக் கொள்ளலாம். வேறொரு சிகிச்சை முறை மூலமும் இவற்றை நீக்கலாம். அந்த முறைப்படி, டாட்டூ உள்ள சருமப் பகுதியை அப்படியே மேலாக நீக்கி எடுத்துவிட்டு, சருமத்தை தைத்து விடுவார்கள்.
இப்போது லேசர் பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சைகள் மிக மிகப் மேம்பட்டுத் திகழ்கின்றன. தனித்துவத்துடன் விளங்குகின்றன. இந்த சிகிச்சையில் வடுக்கள் ஏற்படும் ஆபத்தே சிறிதும் இல்லை. ஒலிவாவில் பயன்படுத்தப்படும் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஆல்மா இன்க் நிறுவனத்தின் Nd:YAG லேசர், சுற்றியுள்ள சருமத்தை சிறிதளவும் பாதிக்காது. சருமத்தில் போடப்பட்டுள்ள உருவம்/டாட்டூ வடிவத்தை முற்றிலும் நீக்கக் கூடிய வகையில் அடர்த்தியான ஒளிக்கற்றைகளை செலுத்தப்படுகின்றன. இந்த லேசர் ஒளிக்கற்றை, டாட்டூ அதாவது பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மைத்துகள்களை மிக மிகச் சிறிய துகள்களாக்கி விடுகின்றது. பின்பு இயற்கையாகவே சருமம் சுத்தம் செய்யும் கொள்ளும்போது நாளடைவில் அவை நீங்குகின்றன. இதனால் அந்த வடிவங்கள் முற்றிலும் மறைந்து விடுகின்றன. இவை முற்றிலும் நீங்க பல வாரங்கள் ஆகலாம்.
ஒலிவாவில் இச் சிகிச்சை 2 விதமான டாட்டூ உருவங்களை நீக்கவும் வழங்கப்படுகிறது:
- இத் தொழிலில் ஈடுபட்டோரால் போடப்பட்டவை
- வீடுகளிலேயே போடப்பட்டவை
*Images are from real clients, and results can be subjective
Before & After Results Of Tattoo Removal Treatment
Check out real images of our clients before and after the sessions of tattoo removal treatment at Oliva.
Treatment results may vary from person to person
Why Oliva
Experienced in-house team of
Certified DermatologistsComprehensive one-to-one
consultation with the doctorAdvanced US-FDA approved
equipmentWell trained and certified
therapistsServed 6,00,000 happy customers
and countingStringent guidelines and set
protocols for better service efficacy